மணல் மாட்டு வண்டி ரீச்

img

3 முறை அதிகாரிகள் பேச்சு நடத்தி உறுதி கூறியும் இதுவரை திறக்கப்படாத மணல் மாட்டு வண்டி ரீச்

திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர்.